அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது!!

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது வைத்துள்ள அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். ஆனால் அந்த அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது. உங்கள் பாசமே குழந்தை உங்களை வெறுக்க காரணமாகிறது. குழந்தைகள் உங்களை ஏன் வெறுக்கிறார்கள் என்பதை பற்றி காண்போம். குழந்தைகளை ஒரளவு கண்டிப்பது சரி. எங்கே குழந்தை தவறான வழியில் சென்றுவிடுமோ … Continue reading அளவு கடந்த பாசம் கூட சில சமயம் வினையாகிவிடுகிறது!!